study of school vehicles in Tanjore

img

தஞ்சையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைகளை சரிசெய்ய ஒரு மாதம் அவகாசம்

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில், தமிழ்நாடு அரசு சிறப்பு விதிகளின் படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.